இயேசு தண்ணி அடித்தார்? – தண்ணி அடி – செயின்ட் பால்
பைபிள் கதைப்படி – ஏசு யோவான் ஸ்நானனிடம் திருமுழுக்கு பெற்றார். அப்போதே யோவன்ஸ்நானர் ஏசுவை தெய்வீகர் என்றாராம். ஆனால்|
மத்தேயு11:2 யோவான் சிறையிலிருந்தபோது இயேசுவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ‘ வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ‘ என்று கேட்டார்.
|
|
மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் இயேசு பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி
தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம்
மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ‘
|
ஏசு குடிகாரர் ஏன்பதைக் கண்டோம்
|
லூக்கா 22:14 நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
17 பின்பு அவர் மது கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ‘ இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள்.18 ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, மது இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.19 பின்பு
அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு,
அவர்களுக்குக் கொடுத்து, ‘ இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள் ‘ என்றார்.
|
இந்த கடைசி விருந்து பேச்சு ஏசு பேசியதில்லை – பால் விட்ட கதை என்பது பைபிளியல் அறிஞர் கருத்து, ஆனால் மது அவர்கள் தினசரி உணவு என்பது தெளிவாகும்.
கர்த்தரும் மது சாரயப் பிரியரே நமது மக்களுக்கு வசதியாக செயின்ட். பாலின் கட்டளை
1திமொத்தேயு5: 23தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும்சிறிதளவு மது-சாராயம் (திராட்சை மதுவும்) பயன்படுத்து. |
No comments:
Post a Comment