Friday, 31 March 2017

JESUS FATHER TOMB

இயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.

திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்- தான் ஏசுவின் உண்மையான தந்தை என்பது 2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ் எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதே போல யூதர்கள் பழைய ஏற்பாட்டு நடைமுறையில் எழுதும் புனித தால்மூதிலும் கூறப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் உண்மையான கல்லறை 19ம் நூற்றண்டில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 ஏசுவின் உண்மையான தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் இஸ்ரேலில் பணிபுரியும் போது மேரியுடனான தொடர்பில் மேரி கர்ப்பமாக பிறந்த குழந்தையே ஏசு. ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் பணிக் காலம் முடிந்து ஓய்வுக்குப் பின் ஐரோப்பா திரும்ப அங்கு மரணத்திற்குப் பின் புதைக்கப் பட்ட அவர் கல்லறை. ஜெர்மெனியின் பிங்கர்பர்க் எனும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த் பேந்தர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேலில் பணிபுரிந்த ரோமன் வீராருடையது என பல புகழ் பெற்ற பைபிளியல் புதபொருள் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
Tiberius Pantera’s tombstone in Bad Kreuznach  

The Roman tombstones in Bingerbrück, Germany, as illustrated when published. Tiberius Iulius Abdes Pantera’s is on the left

The “Jesus son of Panthera” Traditions


 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ‘ 
என்றார்அவர்கள், ‘ நாங்கள்   பரத்தைமையால் பிறந்தவர்கள்   அல்லஎங்களுக்கு ஒரே தந்தை  உண்டு;
யோவான்8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்என்றார்அதற்கு
 அவர்கள்நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல;  ஒரே  பிதா   எங்களுக்கு உண்டு.
இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”
“It is now plain from the analysis of the documents that even during his life-time  there was never a point when it could be said with certainity that the  Gospel was purely announcement made by Jesus, and not also announcement  about Jesus.”- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate  son of Mary and a Roman Soldier appears about at the same time…. there may  be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100.   page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட்   சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே  இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு சமயத்தில் கூட இயேசு அறிவித்தது  என்றோஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின– இவற்றின்  எதிரொலி நாம் 100 வாக்கில்   வரையப்பட்ட  யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.
நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் ரோம் வீரனால்கற்பழிக்கப்பட
 கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன்பெயர்  பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி  யூதர்களால்எழுதப்படும்  “புனித தாலுமூது”  தெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய  நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
 அவர்கள் கூடி  வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.   அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்
19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்அவர் மரியாவை இகழ்ச்சிக்கு 
உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனநத்தின் விவரமாவதுஅவருடைய 
தாயாராகிய  மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி
 வருமுன்னே,அவள்  பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்  என்று 
காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த 
மனதில்லாமல்,  இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடுகூடி
வாழவில்லை.  யோசேப்பு அம்மகனுக்கு  இயேசு என்று பெயரிட்டார்
 மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார்,
 ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க
 வேண்டும்எனவே சிறு பெண் வாழ்வின் துயரம்என ஏற்ற நல்லவர்எனத் 
 தெரிகிறதுமேலும் மத்தேயு பட்டியலில்நான்கு பெண்கள்   பெயர் வருகிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் 
 பெரேட்சும்  செராகும்
 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
  போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
 ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின் 
 மனைவியிடம்பிறந்த மகன் சாலமோன்.
 யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
 இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
 போவாசு– ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் 
 குளிக்கையில்பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன் உரியாவைக் கொலை
 செய்து,உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான   முறை கர்ப்பமேமுன்பு இது போன்றவை கர்த்தரால்ஏற்கப்பட்டது எனக்
 காட்டவே 
http://www.mediafire.com/view/?55l5zp0j38vejdu 

http://www.mediafire.com/view/?qxnan7df13rv74o 

http://www.mediafire.com/view/?20y0925a1kkbnyy 

http://www.mediafire.com/view/?cszfo1f711ptink 
அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது? 

இயேசு உயிர்த்த்து எழுந்தாரா? பவுல் சாட்சி அர்த்தமற… 

இயேசு உயிர்த்து எழுந்தாரா?இல்லையே!-காலி பிணக் கல்ல… 

இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? 

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள் 

சுவிசேஷங்கள் வெற்று பொய்களே? 

இயேசு- கடவுளா- தெய்வீகமானவரா? 

ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்-18 சரிச்களில் 

இயேசு கிறித்து நல்லவரா? 

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே! 

ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும் 

இயேசு உயிர்த்து எழுந்தாரா- இல்லையே?-1 

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-3 

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?-2 

யேசு – கன்னிப் பிறப்பு கற்பனையே! 

இயேசு – கன்னிப் பிறப்பு கற்பனையே-2 

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா? 

இயேசு கிறிஸ்து யார்? 

கிறிஸ்து யார்- இயேசுவா? 

இயேசு உயிர்த்த்து எழுந்தாரா? பவுல் சாட்சி அர்த்தமற… 

ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும் 

ஏசுவின் ஆண்குறி நுனித்தோல்-18 சரிச்களில் 

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே! 

கிறிஸ்து யார்- இயேசுவா? 

ஏசு மரணம் ஏன்? என்றைக்கு? 

இயேசு உயிர்த்து எழுந்தாரா?இல்லையே!-காலி பிணக் கல்ல… 

இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? 

இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!

No comments:

Post a Comment